ADDED : செப் 05, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலைக்கிராமம், : சாலைக்கிராமம் அருகே வண்டல் கிராமம் தாட்சாருடைய அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
25 நிமிடத்திற்குள் மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும் பிடிபடாமல் இருந்த மாடுகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வண்டல் கிராம மக்கள் செய்திருந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு சாலை கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.