ADDED : ஜூலை 13, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தாகல்லுாரியில் அனைத்து மன்றங்களின் தொடக்க விழா செயலாளர்செபாஸ்டியன் தலைமையில் நடந்தது. முதல்வர் ஜான் வசந்த் குமார் வரவேற்றார்.அனைத்து மன்றங்களையும் துவக்கி வைத்து முன்னாள் பதிவாளர் மாணிக்கவாசகம் மாணவ பிரதிநிதிகளுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
வணிக மேலாண்மைதுறை தலைவர் பானுப்ரியா நன்றி கூறினார்.