/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
/
புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
ADDED : ஆக 21, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,: இடையமேலுார் ஊராட்சியில் ரூ.26 லட்சம் செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை கலெக்டர் ஆஷா அஜித் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் சிவராமன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், இடையமேலுார் ஊராட்சி தலைவர் சிவதாசு, ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பணன், வட்டார வளர்ச்சி அலுவலர் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.