நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி, : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்சார்பில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் யோகா பயிற்சி சிறப்பம்சம் பற்றி பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா,பாத்திமா கனி, தேசிய மாணவர் படை மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.