ADDED : பிப் 22, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது. நுாலகர் வெங்கடவேல் பாண்டி தலைமை வகித்தார். நுாலகர் முத்துக்குமார் வரவேற்றார்.
முன்னாள் துணை வேந்தர் கவுரி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி எழுத்தாளர் ஈஸ்வரன் எழுதிய வைரநில நுாலை வெளியிட்டார்.
நுாலக நண்பர்கள் திட்ட நிர்வாகிகள் முத்துக்கண்ணன், ரமேஷ் கண்ணன், நல்லாசிரியர் கண்ணப்பன் பங்கேற்றனர். நுாலகர் கனகராஜ் நன்றி கூறினார்.

