sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்டதேவி குங்கும காளி கோயில் திருவிழா

/

கண்டதேவி குங்கும காளி கோயில் திருவிழா

கண்டதேவி குங்கும காளி கோயில் திருவிழா

கண்டதேவி குங்கும காளி கோயில் திருவிழா


ADDED : மே 27, 2024 05:52 AM

Google News

ADDED : மே 27, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை : சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்டதேவி குங்கும காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா மே 29 அன்று மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சிறப்பு பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கும். -தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

ஜூன் 6ம் தேதி மாலை குங்கும காளியம்மன் தேரோட்டம் நடைபெறும். தேவஸ்தான நிர்வாகிகள், கோயில் குருக்கள், ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us