sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

/

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 

கண்ணுடைய நாயகி ஜூலை 21ல் தங்க முளைப்பாரி ஏந்தி புறப்பாடு 


ADDED : ஜூலை 16, 2024 03:56 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 13 அன்று மாலை 6:30 மணிக்கு விதை பரப்புதல் நிகழ்வுடன் ஆடி முளைப்பாரி உற்ஸவ விழா தொடங்கியது. தினமும் அம்மன் சன்னதி முன் முளைப்பாரியை வைத்து, பெண்கள், சிறுமிகள் கும்மி பாட்டு பாடி வருகின்றனர்.

ஜூலை 20ம் தேதி மாலை 6:30 மணிக்கு முளைப்பாரிகளை பெயர்த்து வைத்தல் நிகழ்வும், ஜூலை 21 அன்று காலை 10:00 மணிக்கு அம்மன் தங்க முளைப்பாரியை தலைமையில் தாங்கி திருவீதி உலா நடைபெறும்.

ஜூலை 22 ல் மாலை 6:30 மணிக்கு தைலகாப்பு அலங்காரம், இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வந்து, பக்தரகளுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மன் புறப்பாடும், முளைக்கொட்டுதல் நிகழ்வும் நடைபெறும். தேவஸ்தான நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us