ADDED : மார் 12, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி; சிங்கம்புணரி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை நடந்தது. 9:30 மணிக்கு காளியம்மன், கருப்பர், விநாயகர், முருகன் சந்நிதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.