/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மேஸ்திரியார் தெரு பேவர் பிளாக் ரோடு சேதம்
/
மேஸ்திரியார் தெரு பேவர் பிளாக் ரோடு சேதம்
ADDED : ஜூன் 03, 2024 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்தூர்: திருப்புத்தூர் மேஸ்திரியார் தெருவில் சேதமடைந்த ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புத்துார் பேரூராட்சியில் பழமையான தெரு மேஸ்திரியார் தெரு. இந்த தெருவில் 15 ஆண்டுக்கு முன் பேவர் பிளாக் சாலை போடப்பட்டது.
காலப்போக்கில் இந்த ரோடு சேதமடைந்து வருகிறது. எனவே வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வசதியாக, கால்வாய்கள் கட்டிய பின் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.