நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : காளையார்கோவில் புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் மைக்கேல் நினைவு தினத்தை முன்னிட்டு புனித மைக்கேல் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.
சகாயராணி மல்டி கேர் மருத்துவமனை டாக்டர் தினேஷ்குமார் தலைமையில் டாக்டர்கள் குழு மருத்துவ முகாம் நடத்தினர். பள்ளி முதல்வர் டெய்சி ஆரோக்கிய செல்வி, துணைமுதல்வர்முத்துக்குமார் கலந்து கொண்டனர்.