/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உதயநிதி கூட்டத்தில் தவறான தகவல் - பிடிஓ சஸ்பெண்ட்
/
உதயநிதி கூட்டத்தில் தவறான தகவல் - பிடிஓ சஸ்பெண்ட்
ADDED : செப் 11, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் தவறான தகவலை அளித்த திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மதுரையை தொடர்ந்து சிவகங்கையிலும் அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மக்களின் புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து தவறான தகவல்கள் தந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

