ADDED : மே 05, 2024 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கீழவாணியங்குடி சேதுபதி மகன் சங்கர் என்ற குட்டை சங்கர் 28, அதே பகுதியை சேர்ந்த திருப்பதி மகன் ராஜாபாண்டி 23, இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் சண்முகராஜா தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் சுரேஷ்பாபு 23, அகிலாண்டபுரம் ஐயப்பன் மகன் முத்துச்செல்வம் 28 ஆகிய 5 பேரும் சிவகங்கை கீழ்பாத்தி கண்மாய்க்குள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேரு பஜாரில் உள்ள ஏடிஎம்மில் திருட திட்டம் தீட்டியுள்ளனர்.
சிவகங்கை நகர் போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.