sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 

/

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 

நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம் 


ADDED : மார் 10, 2025 04:58 AM

Google News

ADDED : மார் 10, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: நிலங்களை அளவீடு செய்ய இ- சேவை மையங்கள் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் செய்து வந்தனர். அங்கு நேரடியாக செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான நில அளவை கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

நில அளவை செய்வதற்கான தேதி அலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். இதற்கான சான்றினை https://eservices.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலம் பெறலாம்.






      Dinamalar
      Follow us