/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையுடன் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
/
மானாமதுரையுடன் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
மானாமதுரையுடன் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
மானாமதுரையுடன் மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
ADDED : ஆக 16, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நகராட்சியோடு மாங்குளம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
மானாமதுரை அருகே மாங்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடந்தது. தலைவர் முருகவள்ளி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் முருகன் தீர்மானம் வாசித்தார். மானாமதுரை நகராட்சியுடன் மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைக்கவும், மானாமதுரை குப்பை கிடங்கில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.