ADDED : பிப் 22, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர் நலச் சங்க கூட்டம் தேவகோட்டை வட்டார கிளை சார்பில் வட்டார தலைவர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடந்தது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் வடிவேல் வரவேற்றார். ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்
ஆரோக்கியசாமி, மாவட்ட தலைவர் ராமசாமி, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ஆசிரியர் சாமிநாதன், லயன்ஸ் நிர்வாகி ஆசிரியர் செல்லையா, மாநில குழு உறுப்பினர் சுசிலாதேவி பேசினர்.