sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் போலீஸ்காரர் பலி

/

விபத்தில் போலீஸ்காரர் பலி

விபத்தில் போலீஸ்காரர் பலி

விபத்தில் போலீஸ்காரர் பலி


ADDED : ஆக 19, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரை அருகே செய்களத்துார் பாண்டி மகன் சசிவர்ணம் 42. இவர் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்தார்.

நேற்று பணியில் இருந்த இவர், மதியம் 3:00 மணிக்கு சாப்பிடுவதற்காக ராஜகம்பீரத்தில் உள்ள தனது வீட்டிற்கு டூவீலரில் சென்று ள்ளார். கால்பிரவு விலக்கு ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம், இவரது டூவீலரில் மோதியது. இதில், தலையில் அடிபட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சசிவர்ணத்திற்கு மனைவி, 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us