ADDED : மே 13, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: நெற்குப்பை சோமாலெ நினைவு நூலகத்தில் இணைய வழி பரத நாட்டிய பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.
நெற்குப்பையில் 13வது கோடை கால பயிற்சி முகாமில் இணைய வழியில் பரதநாட்டியம் கிராமப்புற மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. சேலம் அபிநயா நாட்டிய கலாலயா நிறுவனர் லதாமாணிக்கம் இணைய வழியில் பயிற்சி அளித்தார். இந்நுாலகத்தில் மே 30 வரை பயிற்சி வகுப்பு நடைபெறும்.