
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் சங்கமம் அறக்கட்டளை சார்பில் பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா ஒ.வெ.செ., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிர்வாகிகள் மகேந்திரன், சொக்கு,சிவக்குமார், ராஜூ,கோவிந்த ரங்கராஜன், அலமேலு, அசோகன், பிச்சைமணி, அருள் வினோத்குமார், மீனாட்சி, சுதாலட்சுமி, கண்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஏற்பாடுகளை ராஜூ, அசோகன் செய்திருந்தனர்.

