ADDED : ஆக 07, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.8- நகரம்பட்டி சமுதாயக்கூடத்தில் ஆக., 12 காலை 10:00 மணிக்கு முகாம் துவங்குகிறது.
இம்முகாமில் அனைத்து துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பொதுமக்கள் முகாமில் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் ///
