நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கணிதத்துறை சார்பில் மாநில வினாடி வினா போட்டி நடந்தது.
ஆட்சிக்குழு உறுப்பினர் பழனிச்சாமி போட்டியை துவக்கி வைத்தார். திருவாரூர் மத்திய பல்கலை கணித பேராசிரியர் ரூப் குமார் வாழ்த்தினார். இப்போட்டியில், திருச்சி பாரதிதாசன் கணிதத்துறை அணி முதலிடத்தையும், மதுரை அமெரிக்கன் கல்லூரி இரண்டாமிடத்தையும், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலை மூன்றாமிடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.