sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

/

மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

மானாமதுரையில் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்


ADDED : ஆக 08, 2024 04:41 AM

Google News

ADDED : ஆக 08, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து நீர் நிலைகளுக்கு தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கோடை விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் கவலையில் இருந்தனர்.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இரவில் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

மானாமதுரையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்ததால் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டோம்.தற்போது மழை பெய்து நீர் நிலைகள் நீர் நிரம்பி வருவதினாலும், கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதினாலும் விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளது.






      Dinamalar
      Follow us