நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டையில் இரண்டு தினங்களாக பகலில் வெயிலும் மாலையில் மழை பெய்து வருகிறது.
நேற்று மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை இரவு 7:00 மணிக்கு மேலும் நீடித்தது. மழைநீர் சாக்கடை நீரோடு கலந்து தெருக்களில் ஓடியது. வழக்கம் போல் மின்வெட்டும் அடிக்கடி தொடர்ந்தது.

