ADDED : ஆக 05, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியில், வாசிப்பு மன்ற துவக்க விழா நடந்தது.
பேராசிரியை கவிதா புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து தெரிவித்தார். மாணவிகள் பங்கேற்றனர்.