நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை சங்கரமடத்தில் சங்கர ஜெயந்தி நடைபெற்றது.
ஆதிசங்கரர் படத்திற்கு பூஜைகள் செய்தனர். கோகுலேஹால் தெரு சிருங்கேரி சங்கர மடத்தில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. மதுரை வினோத் வேத பண்டிதர் சிறப்புபூஜை செய்தார். நிர்வாகிகள் ஏற்பாட்டை செய்தனர்.