sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

/

குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு

குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு


ADDED : ஆக 07, 2024 07:48 AM

Google News

ADDED : ஆக 07, 2024 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சென்னையில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024க்கான குத்துச்சண்டை போட்டி ஆக.1 முதல் 3 ஆம் தேதி வரை நடந்தது.

இதில் சிவகங்கை கேந்திர வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு மாணவர் பிரணவ்குமார் 17 வயதுடையோர் 50--52 கிலோ எடை பிரிவில் பங்கேற்று முதல் இடத்தை பிடித்து தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

அதேபோல் முதல்வர் கோப்பை 2024க்கான குத்துச்சண்டை போட்டியிலும் பிரணவ்குமார் பங்கேற்க உள்ளார். இவரை பள்ளி ஆசிரியர்கள் குத்துசண்டை பயிற்சியாளர் குணசீலன் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us