/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் பயணிகள் நிர்வாகிகள் தேர்வு
/
ரயில் பயணிகள் நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஏப் 04, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில், காரைக்குடி வட்ட ரயில் பயணிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. நலச்சங்க ஆலோசகர் சாமி திராவிட மணி அமைப்பாளர் கண்ணப்பன் தலைவர்ராமநாதன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு கடற்கரை கூட்டமைப்பு மற்றும் காரைக்குடி ரயில் பயணிகள் வட்ட நலச் சங்க ஆலோசகர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர்மைக்கேல் கலந்து கொண்டார். நகர் மன்ற உறுப்பினர்கள் ஹேமலதா துணைத் தலைவராகவும், ராம்குமார் பொருளாளராகவும்,பரமேஸ்வரன் இணைச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

