ADDED : செப் 03, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : பள்ளத்துார் சீதாலட்சுமிஆச்சி மகளிர் கல்லுாரியில்,மாணவிகள் தங்களை தற்காத்து கொள்ள கராத்தே பயிற்சி உட்பட பல்வேறு பயிற்சி நடந்தது.
நிறைவு விழாவில் கல்லுாரி செயலர் அண்ணாமலை ஆனந்த பத்மநாபன், அடைக்கம்மை, மீனாட்சி துணை முதல்வர் ருக்மணி, பேராசிரியை ஆனந்த செல்வி கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் மீனாட்சி பேசினார்.
பேராசிரியை சித்ரா ஜூலியட், வீரமுத்து, கார்த்தீஸ்வரி மீனலோச்சனி உமா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர். மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சியாக வைத்திருந்தனர்.