நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அமராவதி புதுார் ராஜராஜன் இன்ஜி., கல்லுாரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
முன்னாள் துணைவேந்தர் எஸ். சுப்பையா தலைமை வகித்தார். பேச்சாளர் முத்துக்குமார் பேசினார். கட்டுரை ஆராய்ச்சியாளர், அழகப்பா பாலிடெக்னிக் கணினி துறை தலைவர் அய்யாசாமி பேசினர். இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல்வர் சிவக்குமார், ஆசிரியர் மேம்பாட்டு அலுவலர் பழனிவேலு, துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.