sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 

/

சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 

சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 

சிவகங்கை பஸ்சில்  6 பவுன் மாயம் 


ADDED : ஜூன் 08, 2024 05:28 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை இளங்கோ தெரு சுப்பிரமணியன் மனைவி சுசிலா 66. இவர் ஜூன் 6 ம் தேதி காலை 9:45 மணிக்கு, சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் நாட்டரசன்கோட்டைக்கு சென்றார்.

அரசு போக்குவரத்து கழக கிளை பஸ் ஸ்டாப் அருகே இவர் அணிந்திருந்த ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் செயின் காணாமல் போனது. சிவகங்கை குற்றப்பிரிவு எஸ்.ஐ., நாசர் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us