sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி

/

பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி

பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி

பள்ளிமுன் தேங்கும் கழிவு நீரால் அவதி


ADDED : ஆக 19, 2024 12:37 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் சீரணி அரங்கம் பின்புறம் உள்ள துவக்கப் பள்ளி எண் 1ல் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி முன்பாக ரோட்டில் பள்ளமாக இருப்பதால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் அதில் குட்டை போல் தேங்கி கிடக்கிறது

. இதனால் மழைக்காலங்களில் அத்தண்ணீர் சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைநீர் தேங்காதவாறு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us