/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
/
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி
ADDED : ஆக 08, 2024 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
காரைக்குடி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை, காரைக்குடி கண்டனுார் செல்லும் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்துவதோடு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.