நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே சிலாமேகநாடு விவசாயி சங்கர் 41.
இவருக்கு சில நாட்களாக வயிற்று வலி இருந்துள்ளது. இந்தமன வருத்தத்தில், பூச்சி மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவகோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
//