நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : காளையார்கோவில் அருகே துவரமணக்குடியை சேர்ந்தவர் நாகமுத்து மகன் முனியாண்டி 30.
இவர் காளையார்கோவில் பருத்திக்கண்மாய் ரோட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு காளையார்கோவில் கண்மாய் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்துள்ளார்.

