
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,ஆக இருந்த ஆர்.பிரகாஷ் காரைக்குடி டி.எஸ்.பி.,யாக பதவி வகித்து வந்தார். தற்போது புதிய ஏ.எஸ்.பி.,யாக அனிகேத் அசோக் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
காரைக்குடி உட் கோட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், சப் -இன்ஸ்பெக்டர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

