
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பேச்சியம்மன் கோயில் காளை இறந்ததால் பக்தர்கள் கவலையடைந்தனர்.
இப்பேரூராட்சியில் உள்ள தெற்குத்தெரு பேச்சியம்மன் கோயில் காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. காளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இக்காளை மஞ்சுவிரட்டுகளில் ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளது.