தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்

கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 24, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்துார்,ஜூன் 25-

திருப்புத்துார் தம்பிபட்டி வரசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஜூன் 21 மாலை யாகசாலையில் சுவாமியிடம் அனுமதி,வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூர்வாங்க பூஜை நடந்தது. மறுநாள் காலை கணபதிேஹாமம்,லெட்சுமி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் சிவாச்சார்யார்களால் நடந்தது. இரவு 8:00 மணிக்கு முதற்காலயாக பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.

நேற்று முன்தினம் காலை இரண்டாம் காலயாக பூஜை, இரவில் மூன்றாம் கால யாகபூஜை நடந்தன. நேற்று காலை 9:15 மணிக்கு நான்காம்கால யாக பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி விமானத்தில் காலை 10:07 மணிக்கு புனிதநீரால் கும்பாபிேஷகம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us