ADDED : ஜூன் 24, 2026 07:51 PM
ஆன்மிகம் * ஆனி திருவிழா : அறம் வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், சிவகங்கை, காமதேனு வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * ஆனி பிரம்ம உற்சவ விழா : சாந்தநாயகி சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில், மேலநெட்டூர், மானாமதுரை, கழுவேற்றம், ரிஷப வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. * கும்பாபிேஷகம்: முத்துமாரியம்மன் கோயில், பாதரக்குடி, காரைக்குடி, விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றுதல், காலை 11:00 மணி. * கும்பாபிேஷக விழா: கைலாச குருசாமி, தேத்தாமரத்து காளி கோயில், மஜீத் ரோடு, சிவகங்கை, கடம் புறப்பாடு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றுதல், காலை 7:00 முதல் 11:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது * போலீஸ் ரோந்து வாகன துவக்கம்: கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை, தலைமை: எஸ்.பி., சிவபிரசாத், காலை 9:30 மணி. ///
