sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா

/

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா


ADDED : ஜூலை 14, 2024 05:49 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார், : திருப்புத்துார் தென்மாப்பட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவில் கிராமத்தினர் பங்கேற்றனர்.

ஜூன் 21ல் கிராமத்தினர் கிராம சவுக்கையில் ஒன்று கூடினர். தொடர்ந்து வேளாருக்கு புரவி அமைக்க பிடி மண் வழங்கப்பட்டது.

ஜூலை 5 மாலை ஆதினமிளகி அய்யனார் கோயில் முன்பாக உள்ள சேங்கை ஊருணியில் வெட்டுதல் நடந்தது.

நேற்று முன்தினம் கிராமத்தினர் ஒன்று கூடி சின்னையா கோயிலிலிருந்து சாமி அழைத்து ஊர்வலமாக புதுப்பட்டி சென்றனர்.

நேற்று மாலை 6:00 மணிக்கு சாமி அழைப்புடன் புரவி பொட்டலில் கூடினர். பின்னர் புரவிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புரவிகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இன்று காலை சாமி அழைத்து மஞ்சுவிரட்டுடன் புரவி எடுப்பு விழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us