/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை, :
/
இன்றைய நிகழ்ச்சிகள்: சிவகங்கை, :
ADDED : செப் 07, 2024 05:24 AM
ஆன்மிகம்
சதுர்த்திப் பெருவிழா: கற்பக விநாயகர் கோயில், பிள்ளையார் பட்டி, சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, தீர்த்தவாரி காலை 10:00 மணி, அபிஷேகம்: மதியம்: 12:30 மணி, முக்கூருணி மோதகம் படையல்: மதியம் 1:00 மணி, ஆன்மிக உரை:. மாலை 6:00 மணி, பக்தி பாடல் : இரவு 7:30 மணி, பரத நாட்டியம் : இரவு 8:00 மணி, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா, இரவு 11:00 மணி
விநாயகர் சதுர்த்தி பூஜை : திருத்தளிநாதர் கோயில், திருப்புத்துார்,வன்னி மர விநாயகர்: அபிஷேகம்: காலை 10:00 மணி, உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி, விநாயகர் திருவீதி உலா : இரவு 6.30 மணி
விநாயகர் சதுர்த்தி பூஜை: சிதம்பர விநாயகர் கோயில், திருப்புத்துார் அபிஷேகம்: காலை : 10:45 மணி
விநாயகர் சதுர்த்தி விழாகெளரி விநாயகர் கோயில், தம்பிபட்டி, அபிஷேகம்: காலை 7:00 மணி
விநாயகர் சதுர்த்தி விழா: மொட்டைப் பிள்ளையார் கோயில், திருப்புத்துார், அபிஷேகம்: காலை 10:30 மணி
விநாயகர் சதுர்த்தி விழா வரசித்தி விநாயகர் கோயில், தம்பி பட்டி, அபிஷேகம்: இரவு 7:00 மணி
சிறப்பு பூஜை : சவுமியநாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிேஷகம், காலை 8:30 மணி, உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி
சிறப்பு பூஜை : மீனாட்சி சுந்தரேஸ்வரர், தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிேஷகம், மதியம் 12:00 மணி
சிறப்பு பூஜை : வளரொளிநாதர்வயிரவசுவாமி கோயில், ந.வைரவன்பட்டி, உச்சிக்கால பூஜை, மதியம், 12:00 மணி
சிறப்பு பூஜை: பூமாயி அம்மன்கோயில், திருப்புத்தூர், அபிேஷகம், காலை 8:30 மணி
கும்பாபிேஷக விழா: வெட்டுடையார் காளி கோவில், கொல்லங்குடி, நான்காம் கால வேள்வி, காலை 8:35 மணி, ஐந்தாம் கால வேள்வி, மாலை 4:30 மணி.
மகா கும்பாபிேஷக விழா: நீலகண்டேஸ்வரர் கோயில், பாகனேரி, விசேஷ சாந்தி, காலை 8:45 மணி, நான்காம் கால யாகசாலை பூஜை, காலை 11:20 மணி, ஐந்தாம் கால யாக வேள்வி, இரவு 9:00 மணி.
மகா கும்பாபிேஷக விழா: விண்ண வண்ண பெருமாள் கோயில், பாகனேரி, கும்ப பூஜை, காலை 8:00 மணி, சந்நதிகளில் திருமஞ்சனம், காலை 10:00 மணி.
கும்பாபிேஷக விழா: உலகுடையம்மன் கோயில், கீழ நெட்டூர், இளையான்குடி, விக்னேஸ்வர பூஜை, மாலை 5:00 மணி, முதற்கால யாகசாலை, இரவு 9:00 மணி.
விநாயகர் சதுர்த்தி விழா: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, சிறப்பு பூஜை, காலை 10:00 மணி.
விநாயகர் சதுர்த்தி விழா: ரத்ன கர்ப்ப கணபதி கோயில், சிருங்கேரி சங்கர மடம், கோகுலேஹால் தெரு, சிவகங்கை, கணபதி ேஹாமம், காலை 8:30 மணி, தீபாராதனை, மதியம் 12:15 மணி.
சதுர்த்தி விழா: வள்ளி விநாயகர் கோயில், வள்ளியப்ப செட்டியார்ஊரணி, தேவகோட்டை, கணபதி ேஹாமம், காலை 6:00 மணி, அபிேஷக ஆராதனை, காலை 9:00 மணி.
அபிராமி அந்தாதி முற்றோதல்: மகா கணபதி கோயில், திருமணவயல், தேவகோட்டை, காலை 9:00 மணி.
சனி வார சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: பிள்ளைவயல்காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன்,பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம்,காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.
சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.
சதுர்த்தி விழா: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி சிறப்பு அலங்காரம் வீதி உலா இரவு 7:00 மணி
சதுர்த்தி விழா: கலங்காது கண்ட விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி சிறப்பு அலங்காரம் விநாயகர் உலா இரவு 7:00 மணி
சதுர்த்தி விழா: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி
சதுர்த்தி விழா: ஜெயங்கொண்ட விநாயகர் கோவில், யூனியன் அலுவலகம் வளாகம் தேவகோட்டை, ஹோமம் காலை 8:30 மணி அபிஷேகம் காலை 11:00 மணி அலங்காரம் இரவு 6:00 மணி
சதுர்த்தி விழா: கவுரி விநாயகர்கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி
சதுர்த்தி விழா: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, கணபதி ஹோமம் காலை 5:30 மணி, முற்றோதல் காலை 9:00 மணி பக்தி இசை மாலை 5:00 மணி
சதுர்த்தி விழா: சக்தி விநாயகர் கோவில் விநாயகபுரம் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி
சதுர்த்தி விழா: அட்சய மகா கணபதி கோவில் பட்டுக்குருக்கள் நகர் தேவகோட்டை, அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 5:00 மணி
சதுர்த்தி விழா: மந்திரமூர்த்தி விநாயகர் கோவில் இறகுசேரி தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி சுவாமி புறப்பாடு மாலை 10:30 மணி
சதுர்த்தி விழா: நகர சிவன் கோவில் தேவகோட்டை, மரகதவிநாயகர் சிறப்பு அபிஷேகம்பூஜை காலை 8:00 மணி வெள்ளி மூஞ்சுரு வாகன சுவாமி புறப்பாடு காலை 10:00 மணி
சிறப்பு பூஜை: கோதண்டராமர்ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி ஆஞ்சநேயர் பூஜை மாலை 5:00 மணி
சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:30 மணி ஆஞ்சநேயர் பூஜை மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.