தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  


ADDED : ஆக 07, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 06:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 ஆன்மிகம் * ஆடிப்பூர உற்சவ விழா: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, துர்க்கா ேஹாமம், காலை 9:00 மணி.   * சிறப்பு திருப்பலி : அலங்கார அன்னை சர்ச், சிவகங்கை, தலைப்பு: மனித மான்பின் வளர்ச்சி பாதை கல்வி, நிகழ்த்துபவர்: வல்லனி பாதிரியார் பிலிப் சேவியர், மாலை 6:00 மணி. * சனிவார பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.  *  சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.   * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி.   * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி.  * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி.  * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை,  காலை 9:00 மணி.   * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. * வருடாபிேஷக விழா கொடியேற்றம்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், செந்தமிழ்நகர், சிவகங்கை, காலை 6:30 மணி. பொது * ஆர்ப்பாட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, தலைமை: மாவட்ட தலைவர் ராமசாமி, காலை 10:00 மணி, ஏற்பாடு: ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு. //

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us