sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இன்றைய நிகழ்ச்சி

/

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : ஆக 05, 2024 07:03 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆடி திருவிழா: கோட்டையம்மன் கோவில் தேவகோட்டை, பூஜை காலை 7:00 மணி அம்மனை நீரில் வைத்தல் காலை 9:00 மணி.

முளைப்பாரி விழா: முத்து மாரியம்மன் கோவில் அருணகிரி பட்டினம் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:30 மணி சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.

முளைப்பாரி விழா: முத்துமாரியம்மன் கோவில் அழகாபுரி தெற்குத் தெரு தேவகோட்டை, அபிஷேகம் மாலை 5:00 மணி விசாலாட்சி அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.

ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோவில் காசுக்கடை வீதி தேவகோட்டை, கணபதி ஹோமம் மாலை 5:00 மணி, காப்புக் கட்டுதல் இரவு 7:00 மணி. பூஜை இரவு 8:00 மணி.

ஆடிப்பூரவிழா: அபிராமி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் மாலை 4:30 மணி , சிறப்பு அலங்காரம் பூஜை இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்தியபடி பூஜை காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் அண்ணாநகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: அகத்தீஸ்வரர் கோவில் நயினார்வயல் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.

திரு ஆடிப்பூர உற்சவ விழா: சவுமிய நாராயண பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், ஆண்டாள், பெருமாள் குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.

ஆடிப்பூர திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, சிறப்பு பூஜை, காலை 9:00 மணி.

ஆடிப்பூர உற்சவ விழா: விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில், சிவகங்கை, மகா ருத்ர யாகம், காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி.

ஆடித்திருவிழா: வலம்புரி செல்வவிநாயகர் கோயில், அழகுமெய்ஞானபுரம், சிவகங்கை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி.

சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி.

சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.

பிரமோத்ஸவம்: வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில், ந.வைரவன்பட்டி. தேர் முகூர்த்தக்கால்: காலை 9:15 மணி வெள்ளி ரத சுவாமி புறப்பாடு: காலை 9:30 மணி, யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா: இரவு 7:00 மணி.

ஆடிப்பூர உத்ஸவம்: சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், திருவீதி புறப்பாடு: காலை 9:00 மணி, ஆண்டாள், பெருமாள் குதிரை வாகன திருவீதி புறப்பாடு இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: ராஜ காளியம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணி

சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி.

சிறப்பு பூஜை: கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி

சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணி

சிறப்பு பூஜை: அழகு சவுந்தரி அம்மன் கோயில், பட்டமங்கலம், அபிஷேகம்: காலை 9:00 மணி, உச்சிக்கால பூஜை, காலை 12:00 மணி.

பொது

பொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:30 மணி.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி: புனித மைக்கேல் பாலிடெக்னிக் கல்லுாரி, காளையார்கோவில், தலைமை: கலசலிங்கம் பல்கலை இயக்குனர் பள்ளிகொண்ட ராஜசேகரன், காலை 10:00 மணி.






      Dinamalar
      Follow us