sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 

/

பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 

பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 

பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஆஷாட ஏகாதசி 


ADDED : ஜூலை 16, 2024 03:53 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் இரண்டு நாட்கள் ஆஷாட ஏகாதசி விழா நடைபெற உள்ளது.

சிவகங்கை பெருமாள் கோயில் தெருவில் உள்ள ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் இன்று மாலை 5:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அதனை தொடர்ந்து இன்று ஒரு நாள் மட்டுமே ரகுமாயி சமேத பாண்டுரங்கனின் உற்ஸவ மூர்த்தி திருவடிகளை தொட்டு வணங்கும்நிகழ்வு நடைபெறும். அதை தொடர்ந்து பஜனை நடக்கும்.

நாளை (ஜூலை 17) காலை 8:00 மணிக்கு ரகுமாயி பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, அர்ச்சனை நடைபெறும். மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us