ADDED : மே 11, 2024 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சென்டரில் பேட்டரி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அண்ணாமலை நகர் அர்ஜூன் 26, கொட்டகுடி மணி 21, இருவரும் மே 8 ம் தேதி அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் இருந்த பேட்டரியை திருடினர். சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்தனர்.