நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் சவுந்தரநாயகி அம்பாள் சோமேஸ்வரர் கோயில் வைகாசி தெப்ப திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 3 பேர் காயமுற்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒரு காளையை அடக்க 9 மாடுபிடி வீரர்கள் இறக்கி விடப்பட்டனர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் ஒதுக்கப்பட்டது. காளையை அடக்கும் மாடு பிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் வீரர்கள் 3 பேர் காயமுற்றனர்.

