ADDED : ஏப் 23, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்தூர் தர்மசாஸ்தா ஐயப்பசுவாமி கோயிலில் ஏப்.27 ல் வருடாபிேஷகம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் கடந்த ஆண்டு கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது முதலாம் ஆண்டு வருடாபிேஷக விழா ஏப்.27 ல் நடைபெற உள்ளது. காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜையும், காலை 8:55 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடை பெறும்.
யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். மாலை 108 சங்காபிேஷகம் நடைபெறும். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.

