sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இடையமேலுார் மஞ்சுவிரட்டு  மாடு முட்டி 15 பேர் காயம் 

/

இடையமேலுார் மஞ்சுவிரட்டு  மாடு முட்டி 15 பேர் காயம் 

இடையமேலுார் மஞ்சுவிரட்டு  மாடு முட்டி 15 பேர் காயம் 

இடையமேலுார் மஞ்சுவிரட்டு  மாடு முட்டி 15 பேர் காயம் 


ADDED : ஏப் 13, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே இடையமேலுார் தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கையை சுற்றியுள்ள கிராம புறங்களில் இருந்தும் மேலுார், மதகுபட்டி, கல்லல் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

நேற்று காலை 11:00 மணிக்கு கட்டு மாடுகளாக ஆங்காங்கே பொட்டலில் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது.

மதியம் 12:00 மணிக்கு தொழுவத்தில் 65 காளைகள் அவிழ்க்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் மாடுபிடிவீரர்கள் என 15 பேர் காயம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us