ADDED : டிச 16, 2024 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள மேலாயூர், சிறுபாலை கிராம பகுதிகளில் போலீசார் சோதனைக்குச் சென்ற போது மது விற்பனை செய்த மேலாயூர் அழகர் மகன்
பாலகிருஷ்ணன் 59, கோட்டையூர் ஸ்டீபன் மகன் கன்னிச்சாமி 31 இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

