ADDED : அக் 10, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் வசந்தகுமார் 24, மேலபிடாவூர் அரியசாமி மகன் மருதுபாண்டி 20
இருவரும் பா.ஜ., பிரமுகர் செல்வகுமார் கொலை வழக்கில் கைதாகி ராமநாதபுரம் சிறையில் உள்ளனர். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் அடைக்க உத்தரவிட்டார்.