sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி    

/

2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி    

2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி    

2.07 லட்சம் மாடுகளுக்கு காணை தடுப்பூசி    


ADDED : ஜூலை 03, 2025 03:14 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, ஜூலை 3-மாவட்ட அளவில் 55 கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் 2.07 லட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

காளையார்கோவில் அருகே பருத்திக்கண்மாயில் தடுப்பூசி முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். அவர் கூறியதாவது: தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் 7 வது சுற்றுக்குரிய கால் மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப்பூசி ஜூலை 31 வரை செலுத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட 55 மருத்துவ குழுவினரில், குழுவிற்கு 150 கால்நடைகள் வீதம் 2 லட்சத்து 7 ஆயிரத்து 600 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். கால்நடை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) கிரிஜா, உதவி இயக்குனர்கள் ஞானசுப்பிரமணியன், ஜெயப்பிரகாஷ் பங்கேற்றனர். ///






      Dinamalar
      Follow us