தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/4 கிலோ கஞ்சா பறிமுதல்

4 கிலோ கஞ்சா பறிமுதல்

4 கிலோ கஞ்சா பறிமுதல்


UPDATED : அக் 24, 2026 03:59 PM

ADDED : அக் 24, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 03:59 PM ADDED : அக் 24, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அருகே கோவானுார் காட்டுபகுதியில் தாலுகா எஸ்.ஐ., ராமபாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அங்கு சிவகங்கை மதுரை முக்கு பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி 21, திண்டுக்கல் மட்டப்பாறை சோனைமுத்து 31 நின்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரிக்கையில் அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருப்பதை உறுதி செய்தனர். அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us